2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழில் ஆரம்பம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 29 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, இன்று வெள்ளிக்கிழமை (29) முதல் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில், இந்தியா மற்றும் இலங்கை கைத்தொழில், சேவைகள் தொடர்பான சுமார் 300 காட்சியறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆடை, விவசாயம், தொழில்நுட்பம், வாகனம் மற்றும் நுகர்வுப் பொருட்கள் ஆகிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கல்வி, தொழில்நுட்ப ஆலோசனைச் சேவைகளும் வழங்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X