2025 மே 14, புதன்கிழமை

சர்வமதத் தலைவர்களிடம் ஆசி

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளர் க.மகேசன், இன்று (18), சர்வமதத் தலைவர்களை, அவர்களின் இல்லங்களில் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமியார் மற்றும் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், நாக விஹாரை விஹாராதிபதி கலைமாணி ஸ்ரீ மீகாயதுரே ஸ்ரீ விமல தேரர், யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார், யாழ்ப்பாணம் நகரப் பள்ளி மௌலவி றலீம் ஆகியோரிடம் நல்லாசிகளைப் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .