Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்குக்கு தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் அறிந்து சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டுமென வடமாகாண சபை முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் சுரேன் ராகவன் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (09) யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 Jul 2025