2024 மே 14, செவ்வாய்க்கிழமை

சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா தொற்று

Freelancer   / 2021 செப்டெம்பர் 11 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்கு இன்று  சென்றிருக்கின்றார்.

அங்கு அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதனையடுத்து அம்பியூலன்ஸ் மூலம் அவர் கோப்பாய் கொரோனா வைத்தியாசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .