2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சுவிஸ் அரசாங்கத்தின் பிரதிநிதி –ஆளுநர் சந்திப்பு

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 01 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சினுடைய சமஷ்டி தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் Martin Stuerzinger ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (01) ஆளுநர் அலுவலகத்தில் சந்திந்தார்.

இந்த சந்திப்பின்போது வடமாகாண மக்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இம்மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

வடமாகாணத்தில் நிலவும் காணி, நீர், வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் குறித்தும் இதன்போது மேலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X