2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஜே.வி.பி யின் யாழ். பிரதான அலுவலகம் திறப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட பிரதான அலுவலகம், கண்டி வீதியில் நாளை சனிக்கிழமை (13) திறந்து வைக்கப்படவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைப்பார்.


  Comments - 0

  • siva Germany Friday, 12 February 2016 11:35 AM

    தமிழ் பேசும் மக்கள் புதியபாதையை தேர்வு செய்யும் காலம் கனிந்து விட்டது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X