2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஜெய்ப்பூர் நிறுவனத்துக்கு 1.3 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள்

Editorial   / 2018 மார்ச் 06 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்

ஜெய்ப்பூர் நிறுவனத்துக்கு 1.3 மில்லியன் பெறுமதியான அவயங்கள் செய்யும் உபகரணங்களை ஜோர்தான் இளவரசரும், நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதுக்கு பொறுப்பான ஐ.நாவின்  சிறப்புப் பிரதிநிதியுமான மிரேந் அல்குஷேன் வழங்கி வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று (06) விஜயம் செய்த ஜோர்தான் இளவரசர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெய்ப்பூர் நிறுவனத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆத்துடன் இளவரசர், செயற்கை அவயங்கள் செய்யும் தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், கண்ணிவெடிகளால் அவயங்களை இழந்தவர்கள் செயற்கை அவயங்களை பயன்படுத்துவதால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தெடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .