2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

டெங்கு நுளம்பு பரவக்கூடிய விதத்தில் கால்வாய்

Gavitha   / 2016 ஜனவரி 27 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள கால்வாய்,  டெங்கு நுளம்பு பரவக்கூடிய விதத்தில் சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுகின்றது.

கால்வாய் நீண்டகால துப்பரவு செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுவதுடன், அதற்குள் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடக்கின்றன. கால்வாய் நீர் ஓரிடத்திலேயே தேங்கி நிற்பதால், டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய சூழலும் காணப்படுகின்றது.

பொலிஸார் மற்றும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுவரும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இதனால் பாதிப்படைகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X