2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தேநீர் அருந்தியவர்கள் மீது வாள்வெட்டு

George   / 2017 மே 07 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடைக்குள் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய இனந்தெரியாத நபர்கள் சிலர், தப்பியோடியுள்ளனர்.

கனகன்புளியச் சந்தியில் உள்ள தேநீர் கடையின் இன்று பி.ப.3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள்,  சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X