2025 ஜூலை 19, சனிக்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு 17 ஆம் கட்டை கிராமத்தில் பழம் பதனிடும் நிலையம்  நேற்று(11) விவசாய அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டது.

ஒட்டுசுட்டான் 17ஆம் கட்டை இளைஞர் விவசாயக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இதனை திறந்து வைத்தள்ளார்.

இதில், வட மாகாண விவசாயப் பணிப்பாளர், வட மாகாண செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X