Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.உயர் தொழில்நுட்பக்கல்வி நிறுவகங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளினை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரம் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லாவினால் முன்வைக்கப்பட்டு அதற்கான அங்கிகாரம் பெறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், யாழ். உயர் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்துக்கு 4 மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவை மூலம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் குழுவினரின் சிபாரிசின் பெயரில் வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
1 hours ago
3 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
9 hours ago