Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் தாவடி சுடலைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள தூபியில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவர் என்.கௌரிகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமரரின் நினைவுத் தூபிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தி.வியாகேஸ்வரன் ஆகியோர் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள்.
நினைவுரைகளை வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், ஜி.ரி.லிங்கநாதன், எஸ்.சிவனேசன், முன்னாள் வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தலைவர் தி.பிரகாஸ் உள்ளிட்ட பலர் ஆற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
53 minute ago
2 hours ago
4 hours ago