Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
கோண்டாவில் மேற்கு, தாவடி, உப்புமடம் சந்திப் பகுதியில், நேற்று (21) இரவு 7.15மணியளவில் இரண்டு மோட்டர் சைக்கிளில் வருகை தந்த ஐந்து பேர், வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற ஓட்டோ என்பவற்றின் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டு விட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
ஸ்தலத்துக்கு விரைந்த கோப்பாய் மற்றும் சுன்னாம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அத்துடன், அப்பகுதிக்கு தற்போது மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .