Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியற் கல்லூரியின் தமிழ் மன்றமும் வடக்கு மாகாண கலாசாரத் திணைக்களமும் இணைந்து, “மரபு பேணுவோம்" எனும் தொனிப்பொருளில், ஏற்பாடு செய்துள்ள திருக்குறள் அறிமுக விழா, கல்லூரியின் பிரதான மண்டபத்தில், வியாழக்கிழமை (03) நடைபெறவுள்ளது.
கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவன், வடமாகாணக் கலாசாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .