Editorial / 2018 மார்ச் 27 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்

வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நியமனத்தை வழங்குமாறு வலியுறுத்தி வடமாகாண சபையின் முன்பாக இன்று (27) காலை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மாகாண சபையின் 119 ஆவது அமர்வு இன்று (27) நடைபெற்று வருகின்ற நிலையிலேயே தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
37 minute ago