2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நாயைக் குளிப்பாட்டச் சென்றவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 ஜனவரி 27 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான், வி.தபேந்திரன்

தனது செல்லப்பிராணியான நாயைக் குளிப்பாட்டுவதற்காக களப்புக்கு அழைத்துச் சென்ற 52 வயதான நபரொருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (26) நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். 

சாவகச்சேரிப் பொலிஸார் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த செல்லையா கனகானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X