2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நல்லாட்சி மரங்களும் பட்டுவிட்டன

Menaka Mookandi   / 2016 ஜனவரி 29 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவையொட்டி திருநெல்வேலிப் பகுதியில் நடப்பட்ட மரங்களில் சில மரங்கள் பட்டுவிட்டன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதியோரத்தில் இந்த மரங்களை நாட்டியிருந்தது. மரங்கள் உரிய கவனிப்புக்கள் இல்லாமையால் தற்போது பட்டுப்போயுள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியான ஜனவரி 8ஆம் திகதி இந்த மரங்கள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X