2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நல்லூர் தேர் அன்று யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் தேர்த்திருவிழாவான எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை, யாழ்.மாவட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர். இரவீந்திரன் அறிவித்துள்ளார்.

இதற்குப் பதிலாக எதிர்வரும் 3ஆம் திகதி சனிக்கிழமை, பாடசாலைகள் நடத்தப்படவுள்ளன.

மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 31ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X