2025 ஜூலை 19, சனிக்கிழமை

பொங்கல் திருநாள் கொண்டாட விஷேட கொடுப்பனவு

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ், மாவட்டத்தில் புதிதாக மீள்க்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்வரும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாட வசதியாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத கலாசார அலுவல்கள் அமைச்சினூடாக வழங்க, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்துள்ளார்.

புதிதாக மீள்க்குடியேற்றப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, மேற்படி அமைச்சுடன்  தொடர்பு கொண்ட டக்ளஸ் தேவானந்தா, இந்த ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X