2025 ஜூலை 19, சனிக்கிழமை

பொங்கல் விழாவுக்கு செல்ல 1,632 பேர் பதிவு

Princiya Dixci   / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் கலந்துகொள்ள 1,632 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பலாலி கிழக்கு மீள்குடியேற்ற குழுத் தலைவர் எஸ்.தங்கராசா, திங்கட்கிழiமை (11) தெரிவித்தார்.

பலாலியில் நடைபெறவுள்ள இந்த பொங்கல் விழாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பொதுமக்கள், பலாலி கிழக்கு மீள்குடியேற்ற குழு ஊடாக பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X