2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பாடசாலைக்கான காணி கொள்வனவுக்கு பணம் வழங்கப்படவில்லை

Gavitha   / 2016 ஜனவரி 29 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவில், இரண்டு பாடசாலைகளுக்காக கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ள காணிக்கான நிதியானது, கல்வி அமைச்சிடமிருந்து கிடைக்கவில்லையென கரைதுறைபற்று பிரதேச செயலாளர் எஸ்.திரேஸ்குமார் நேற்று வியாழக்கிழமை (28) தெரிவித்தார்.

முல்லைத்தீவு மகா வித்தியாலயம், அளம்பில் வித்தியாசாலை ஆகியவற்றுக்கான காணிகள் கொள்முதல் செய்ய தயாராகவுள்ள நிலையில், அதற்கான பணம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரிடம் எடுத்துக்கூறியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X