2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புதிய பொறுப்பதிகாரி

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்குப் புதிய பொறுப்பதிகாரியாக சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெல, வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த நான்கு வருடங்களாக பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் சமன் எஸ்.என்.கே ஜெயசிங்க, களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார்.  

இந்நிலையில், பொறுப்பதிகாரியின் வெற்றிடத்துக்கு, வவுனியா பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த திவுல்வெல இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .