2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

புதிய வடமாகாண சபை உறுப்பினர்

Gavitha   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக, சிவக்கொழுந்து அகிலதாஸ் வியாழக்கிழமை (08) தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.

வடமாகாண சபை உறுப்பினராகவிருந்து ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் அங்கஜன் இராமநாதன் உள்வாங்கப்பட்டதையடுத்து, அவருடைய இடத்துக்காக அகிலதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவக்கொழுந்து அகிலதாஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் வைத்து அங்கஜனின் தந்தை இராமநாதன் முன்னிலையில் வடமாகாண சபை உறுப்பினராக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .