2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

போயா தினத்தில் மதுபானம் வைத்திருந்த இருவர் கைது

Niroshini   / 2016 ஜனவரி 24 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

போயா தினமான சனிக்கிழமை (23) மதுபானங்களை கொண்டு சென்ற ஒருவரையும் வீட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்த ஒருவரையும் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வியங்காட்டுப் பகுதியில், 180 மில்லிலீற்றர் கொள்ளவுள்ள 4 மதுபானங்களை கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, ஊரெழு பகுதியில், வீட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்த ஒருவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 180 மில்லிலீற்றர் மதுபானம் மீட்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X