Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 10 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கல்வியங்காடு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுக்களை விற்பனை செய்த 50 வயது நிரம்பிய பெண் ஒருவரை சனிக்கிழமை (09) இரவு கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 போலி சிகரெட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச் சிகரெட்டுக்கள் அக்கரைபற்று பகுதியில் தயாரிக்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .