Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
வவுனியா பாலமோட்டை மூன்று முறிப்பு இணைப்பு வீதி, மாகாண குறித்தொதுக்கப்பட்ட 6.7 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்;டத்தின் பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம், மடத்து, விளாங்குளம் ஆகிய கிராமங்களையும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று முறிப்பு பனங்காமம் வீதியினையும் இணைக்கும் வீதியானது, மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டதுடன் இவ்வீதியில் காணப்;பட்ட நான்கு மதகுகளும் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீதியானது, 2016ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் 6.7 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
மேற்படி வீதியின் புனரமைப்பு பணிகள் நான்கு மதகுகள் அமைக்கும் பணிகள் என்பன கடந்தமாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்;பட்;டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago