2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பரிசளிப்பு

Kogilavani   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

வடக்கு மாகாணத்தில் கல்வி பொதுத்தர சாதராணத் தரத்தில் 'ஏ' சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பிரதான மண்படத்தில், நேற்று  நடைபெற்றது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா¸ ஈ.சரவணபவன், எல்.ஐ.சி நிறுவனத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X