2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புதிய ஆளுநர் கிளிநொச்சிக்கு விஜயம்

எஸ்.என். நிபோஜன்   / 2019 ஜனவரி 10 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண ஆளுநராக நேற்று (09) கடமைகளைப் பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (10) கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று (10) காலை 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்த ஆளுநர் கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X