2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பெண்ணின் சங்கிலி அறுப்பு

செல்வநாயகம் கபிலன்   / 2017 செப்டெம்பர் 10 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


அச்சுவேலி தென்மூலை பகுதியில், வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை மறித்து கதை கேட்ட நபர், அவர் அணிந்திருந்த 1பவுண் தங்கச் சங்கிலியை அறுத்து சென்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது. பல்சர் ரக கறுப்பு மோட்டார் சைக்கிளில் வந்த நபரே இத்துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக குறித்த பெண் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் கூறியுள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணை ஊடாக கொள்ளையனை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .