2025 ஜூலை 05, சனிக்கிழமை

பொசொன் விழா

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

யாழ்ப்பாணம் நாகவிகாரையில், இன்று, பொசொன் விழா கொண்டாடப்பட்டது.

உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், இந்த பொசொன் நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில், நாகவிஹாரை விகாராதிபதி மீகாஹதயடுரே ஸ்ரீவிமல தேரோ பூஜை வழபாடுகளை ஆரம்பித்து வைத்தார்.

இதன்பின்னர், மாவட்டச் செயலாளர் ர் நாகலிங்கம் வேதநாயகன் சங்கைக்குரிய தேரர்களுக்கு, தானம் வழங்கிவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .