Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 25 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கி.பகவான்
தனியார் கல்வி நிறுவனத்துக்கு சிறுவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று, கெருடாவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) மாலை குடைசாய்ந்ததில் அதில் பயணித்த 6 சிறுவர்களில் 2 சிறுவர்கள் படுகாயமடைந்ததுடன், 4 சிறுவர்கள் சிறுகாயங்களுக்குள்ளாகினர்.
சரசாலை தெற்கைச் சேர்ந்த அன்ரன் தவராசா கோபிகா (வயது 10) என்ற சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், அதேயிடத்தைச் சேர்ந்த கோபிராஜ் சஜித்தா (வயது 10) என்பவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றனர். மிகுதி 4 சிறுமிகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
27 minute ago
45 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
45 minute ago
50 minute ago
1 hours ago