2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிளை மீட்கவும்: நீதிமன்றம் அறிவிப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியிலிருந்து அநாதரவாக விடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை, உரிய அடையாள பத்திரங்களைக் காட்டி, உரிமையாள் மீட்டுக்கொண்டுச் செல்லலாம் என்று ஊர்காலற்துறை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் தொடர் இலக்கமுடைய NP ஏஊபு 0572 என்ற மோட்டார் சைக்கிளே வீதியில் விடப்பட்டிருந்தது.
இந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்தே இந்த அறிவித்தலை நீதிமன்றம் விடுத்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .