2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மூடிய அறைக்குள் கூட்டம் ஆரம்பம்; சி.வி வரவில்லை

George   / 2016 ஜனவரி 21 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல், கரைச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (21) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.

கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் மூடிய அறைக்குள் ஆரம்பமாகிய இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்வார்  என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதுவரையில் வந்துசேரவில்லை.

அத்துடன், டெலோ அமைப்பைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதனும் கலந்துகொள்ளவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X