2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Niroshini   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்குவில் சந்திப் பகுதியில் திங்கட்கிழமை (05), மானிப்பாயைச் சேர்ந்த அன்ரனி சஜி (வயது 31) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கட்டடமொன்றில் மின்சார வேலை செய்துகொண்டிருந்தபோதே குறித்த நபர்  மின்சாரம் தாக்குதலுக்கிலக்காகியுள்ளார்.

மின்சாரம் தாக்கியவரை, வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது, குறித்த நபர் இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X