2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

முல்லைத்தீவில் பதற்றம்

Gavitha   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாத்தளன் சாலையடியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைத் தொழிலில் ஈடுபட்டு வரும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை, முல்லைத்தீவு மீனவர்கள் ஒன்றிணைந்து கடலில் வைத்து துரத்தி வருவதால், குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X