2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

மீளாய்வு ஒன்றுகூடல்

Niroshini   / 2015 டிசெம்பர் 07 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வடக்கு வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2015ஆம் ஆண்டுக்கான திட்ட மீளாய்வு ஒன்றுகூடல் திங்கட்கிழமை (07) யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் அலுவலகத்தில் வட மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

ஒன்றுகூடலில் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன்,வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம், அமைச்சின் பிரதம கணக்காளர், அமைச்சின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X