Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 29 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, முள்ளியவளையில் தபாலகமொன்றை அமைத்துத் தருமாறு முள்ளியவளைப் பகுதி கிராம அபிவிருத்திச் சங்கங்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன.
முல்லைத்தீவின் உப நகரமான முள்ளியவளையில், தபாலகம் ஒன்று இல்லாததன் காரணமாக மீளக்குடியமர்ந்துள்ள பெருமளவு மக்கள் 5 கிலோமீற்றரிலுள்ள முல்லைத்தீவு நகரத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று அபிவிருத்திச் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலும் இவ்விடயத்தை அவர்கள் எடுத்துக்கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago