Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே-283 அக்கரை கிராமசேவையாளர் பிரிவில் மீளக்குடியமர்ந்த 50 குடும்பங்களுக்கு நிரந்தரமாக காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுத்தத்துகு;கு முன்னர் இப்பகுதியில் இருந்த மக்களுக்கு அரசாங்கம் இந்நிலப்பரப்பை நன்கொடையாக வழங்கியிருந்தது. அவர்களுக்கு நிரந்த உறுதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
9 ஏக்கர் நிலப்பரப்பை உடைய இப்பகுதியில் மீளக்குடியமர்வதற்கு 102 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். எனினும், தற்போது 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்களுக்கான காணி உறுதியை வழங்குவதற்குரிய பதிவுகளை மாகாண காணி அமைச்சின் ஊடாக கோப்பாய் பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago