2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மட்டக்களப்பு சம்பவத்தை கண்டித்து பிரேரணை நிறைவேற்றம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 24 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

அண்மையில் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி, தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டமைக்கும், அரச அதிகாரியான கிராமசேவையாளருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தபோதும் அதற்கு பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது இருந்தமையையும் கண்டித்து இவ்வாறான சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரைக் கோரும் பிரேரணை வடமாகாண சபையில், இன்று (24) நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X