Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 06 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார், மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை (05) இரவு 7 மணியளவில் ஆவரங்கால் 10ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கமுள்ள மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
33 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
4 hours ago