2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மலையக மக்களுக்கு பல்கலைக்கழக சமூகம் ஆதரவுக்கரம்

Menaka Mookandi   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன், சரவணபவஆனந்தன் திருச்செந்தூரன்

மலையக தோட்டத் தொழிலாளர்கள் கோரும் 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை (14) பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்குரல்' என்னும் தொனிப்பொருளிலில் இந்த போராட்டம் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X