2025 மே 10, சனிக்கிழமை

மழையால் தக்காளி செய்கையாளர்கள் பாதிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

அச்சுவேலி, பலாலி, நவக்கிரி ஆகிய பகுதிகளில் தக்காளி செய்கையில் ஈடுபடுவோர் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக, செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நீண்ட வரட்சி நிலையின்  பின்னர் அண்மையில்  திடீரென ஏற்பட்ட மழை வீழ்ச்சியின் காரணமாக தமது தக்காளி பழங்கள் அழுகி பழுதடைந்துள்ளதோடு  சந்தைப்படுத்துவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும்  அப்பகுதி தக்காளி செய்கையாளர்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக தக்காளி செடியை ஒரு வகையான பங்கஸ் நோய் தாக்குவதனால் அதனாலும் தமது செய்கையில் பாதிப்பினை எதிர்நோக்குவதாகவும்  தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X