2025 மே 17, சனிக்கிழமை

மாட்டுவண்டி சவாரி போட்டி

Editorial   / 2019 ஜூலை 31 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரவெட்டி இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மாட்டுவண்டி சவாரிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் கரவெட்டி சோனப்பு சவாரித்திடலில் இடம்பெறவுள்ளது.

ஒவ்வொரு குழுக்களிலும் வெற்றி பெறும் முதல் 4 இடங்களை பெறும் போட்டியாளருக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு குழுவிலும் முதலாம் இடத்தை பெறும் போட்டியாளருக்கும் துவிச்சக்கரவண்டியும் பரிசாக வழங்கப்படும்.

அத்தோடு ABCD ஆகிய குழுவிலும் 2ம் 3ம் 4ம் இடங்களை பெறும் போட்டியாளருக்கு பெறுமதி மிகுக பரிசுகளும் வழங்கி வைக்கப்படுமென போட்டி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்,

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .