Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
யாழ்., ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க வித்தியாசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பழைய மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் வங்கிப் பிரிவினரின் அனுசரணையில் நடத்தும் மாபெரும் குருதிக் கொடை முகாம், சனிக்கிழமை (05) காலை 08 மணி முதல் மாலை 02 மணி வரை, மேற்படி பாடசாலையின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி குருதிக் கொடை முகாமில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு, உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .