2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழ்.மாவட்டத்துக்கு புதிய இராணுவ கட்டளைத்தளபதி

Gavitha   / 2016 ஜனவரி 29 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் என்.யூ.எம்.மகேஸ் சேனநாயக்க, நேற்று வியாழக்கிழமை (28) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்றுக்கொண்டார்.

இதுவரை காலமும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை, கடந்த 20ஆம் திகதி கொழும்பு இராணுவத்தலைமையகத்து இடமாற்றம் பெற்று சென்றிருந்தார்.

இவ் வெற்றிடத்துக்கு இராணுவ செயலாளராக கடமையாற்றிய மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X