2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழில் இந்திய சுதந்திரதினம்

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இந்தியாவின் 70ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம், யாழ்ப்பாணம் - மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதகரத்தில், நேற்று திங்கட்கிழமை (15) நடைபெற்றது.

யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சலேட் ஜெனரல் ஏ.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்திய தேசியக் கொடியேற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

இதில், யாழ்ப்பாணம் வாழ் இந்தியர்கள், துணைத்தூதரக அதிகாரிகள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X