Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 29 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு எதிர்வரும் 01ஆம் திகதியில் இருந்து மேலதிக பஸ் சேவை ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளர் செல்லத்துரை குணபாலசிங்கும், வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்.
இதன்படி, இரவு 8:45க்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ் அதிகாலை 5:30க்கு கண்டியினை சென்றடையும்.
அதேபோல் அவ் பஸ் இரவு 7:00 மணிக்கு கண்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்து மறுநாள் அதிகாலை 4:30க்கு யாழ்ப்பாணத்தினை வந்தடையும் என அவர் தெரிவித்தார்.
தற்போது கண்டி - யாழ்ப்பாணத்துக்கு 05 சேவைகள் இடம்பெறுவதுடன், இச்சேவைக்கு பருத்தித்துறை சாலையின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago