2025 மே 16, வெள்ளிக்கிழமை

யாழில் ஒன்பது மணித்தியால மின்வெட்டு

Editorial   / 2019 நவம்பர் 05 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நளை (06) மின்சார விநியோகம் தடைப்படிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.

அதன்படி, முற்பகல் 08 மணி முதல் பிற்பகல் 05 மணி வரை யாழ். அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்கும்பான் நீர்ப்பாசன சபை, உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர்மலை, பாரதிதாசன் வீதி, பழைய பொலிஸ் நிலையம், வல்வெட்டித் துறை ஒரு பகுதி, இராமலிங்கம் வீதி, ஆடியாப்தம் வீதிச் சந்தி, கிளிகடை, நல்லூர் பின் வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .