2025 மே 06, செவ்வாய்க்கிழமை

யாழில் ஒருவயது குழந்தையையும் கொ​ரோனா கொன்றது

Editorial   / 2021 செப்டெம்பர் 10 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு வயதான குழந்தை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என  சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தெல்லிப்பழை பெரியபுலம் பகுதியை சேர்ந்த ஒரு வயதான குழந்தை காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X