Freelancer / 2023 டிசெம்பர் 01 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவளவு - கரவெட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் வீட்டில் உள்ள சொத்துக்கள் எரிந்து நாசமாகின. இருப்பினும் உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.
குறித்த வீட்டின் பின் பகுதியில் இருந்து பெற்றோல் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago